கல்பிட்டியின் துடிப்பான இளம் வீரர்களான ரியாஜ்,பஸாஜ்,சிப்ரின்,சராப், ஆகியோர் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாம் கல்வி பயின்ற கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக(Sports trainer) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வாழ்த்துக்கள்
தமது எதிர்கால இலக்கு விளையாட்டுப் துறையில் தற்போது பல சாதனைகளை படைத்து வரும் அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு தமது பயிற்சிகள் மூலம் உந்து சக்திகளை வழங்குவதோடு தற்போதைய சாதனைகளை தக்க வைத்துக் கொள்வதோடு மேலும் பல சாதனைகளை படைத்து மாவட்ட மட்டத்தில் விளையாட்டு துறையில் சிறந்த பாடசாலையாக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையை முன்னுக்கு கொண்டு வருவதே என்று கூறினர்.
இவர்களுடைய இலக்கும் அதிபர் ஆசியர்களின் ஒத்துழைப்பும் கிடைத்து எமது பாடசாலை கல்வி வளர்ச்சியிலும் ,விளையாட்டுப் மட்டத்திலும் சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்.
-Rizvi Hussain-
0 Comments