Subscribe Us

புத்தளம் கரைத்தீவு மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிக்கு பொதுக்கிணறு வழங்கி வைப்பு.


கரைத்தீவு மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிக்கு பொதுக்கிணறு வழங்கி வைப்பு. நீண்ட காலமாக தேவைப்பாடாக இருந்த கரைத்தீவு பள்ளிக்கான நீர்வசதியினை அகில இலங்கை முஸ்லிம் இளம் பெண்கள் அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. 

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் புத்தள மாவாட பணிப்பாளர் முஜாஹித் நிஸாரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.(2019-06-16) இதில் கரைத்தீவு பள்ளி நிர்வாகத்தினர், ஊர்பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு 
YMMA Puttalam





Post a Comment

0 Comments