Subscribe Us

கற்பிட்டியில் தென்னை மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.(படங்கள்)



கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களின் பாரிய முயற்சியினால் பெருந்தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரம் தென்னங்கன்றுகளை கல்பிட்டி மூன்று ஜூம்ஆ பள்ளிகளுக்கும் பள்ளி தலைவர்கள் ஊடகவும்,ஏனைய தென்னங்கன்றுகளை 10 பத்து வீதமாக பயனாளிகளுக்கும் இன்று( 10-06-219) வழங்கப்பட்டது 

இந்நிகழ்வில் கல்பிட்டி ஐக்கிய தேசியக் அமைப்பாளர் M.N.M.நஸ்மி,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ்,கல்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க ,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பெளஸான்,அக்மல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-RIZVI HUSSAIN-











Post a Comment

0 Comments