கல்பிட்டி பெரிய பள்ளிக்கு முன்னால் இருந்து ஆரம்பமாகும் பச்சமாக்குழம் ஒரு கிலோமீட்டர் வீதி இன்று (10-06-2019) கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவரும் புதுக்குடியிருப்பு வட்டார ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான தாரிக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்களின் முயற்சியினால் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி முன்னால் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் மானங்களை இணைக்கின்ற ரண் மாவத் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் தலைமையில் கல்பிட்டி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்கள், மற்றும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பெளஸான் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை முன்னால் எதிர் கட்சி தலைவர் A.K.M.அலாவுதீன் ஆகியோரின் பங்களிப்புடன் காபட் வீதி செப்பனிடுவதற்கான பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 Comments