Subscribe Us

இலங்கையில் முஸ்லிம்கள் மீது இனவாதம் தினிக்கப்படுகிறது - அரபு வசனங்கள் அடங்கிய விமானம் தரையிறங்க கூடாது


அரபி மொழியிலான எழுத்துக்கள் அடங்கிய விமானங்களை இலங்கைக்குள் வர அனுமதிக்கக் கூடாது என அத்துரலிய ரத்தன தேரர் அதிரடி கோரிக்கை!
மட்டக்களப்பு பகுதிகளில் வாகனங்களில் ஒட்டப்பட்ட குர்ஆன், ஹதீத் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் பொலிசாரால் அகற்றப்படுகிறது.

Post a Comment

0 Comments