Subscribe Us

header ads

இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் இறக்கினால் இலங்கையில் 3 கோடி மக்களும் என்னை வாழ்த்துவார்கள்


மஹிந்தவும்…கோத்தாப்பயும்..ஞானசாரயும்… விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம்.
(முதலில்) ஞானசார சொன்னாராம்…. 1 லட்ச ரூபாயை 100 ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த 1000 பேரும் என்னை வாழ்த்துவார்கள் என்றார்.
(இரண்டாவதாக) கோத்தப்பே… அதே 1 லட்ச ரூபாயை 10 ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 10,000 பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள் என்றார்.
மூன்றாவதாக மஹிந்த அந்த 1 லட்ச ரூபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 1 லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் வாழ்த்துவார்கள் என்றார்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த விமானத்தின் பைலட் இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் இறக்கினால் இலங்கையில் 3 கோடி மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள் என்றாராம்.

Post a Comment

0 Comments