கொழும்பு சிடி லீக் மைதானத்தில் நடைபெற்ற பஹ்ரைன் செல்லும் U 15 உதைப்பந்தாட்ட அணி வீரர்களை தெரிவு செய்யும் போட்டியில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை சார்பாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களான பாஹிம் ரிஜ்வான்,முஹம்மட் உமைர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தனர்
இதில் மிகவும் திறமையாக விளையாடிய ரிஜ்வான் அவர்கள் பஹ்ரைன் செல்லும் U15 உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்கள் பாஹிம் ரிஜ்வான் அதேபோல திறமையான வீரர் என்ற அடிப்படையில் தெரிவு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட உமைர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
ரிஜ்வான் கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் பாஹிம் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi hussain-
0 Comments