Subscribe Us

உலக அளவில் மனிதநேய ஹீரோவாக மாறிய Egg Boy


King #EggBoy

#நியூசிலாந்து_தாக்குதலை_நியாயப்படுத்தியதால் 


ஆஸ்திரேலிய அதிகார சபை உறுப்பினர் செனடர் பிரேஸர் ஆனிங் நியூசிலாந்து தாக்குதலை நியாயப்படுத்தி பேசியதால் அவர் மீது முட்டை எறிந்து எதிர்ப்பைக்காட்டிய பதினேழு வயது சிறுவன் மீடியாக்கள் சூழ்ந்திருக்க அந்த சிறுவன் கையில் வீடியோ எடுத்து கொண்டே அந்த செனடர் அருகில் சென்று சாவகாசமாக முட்டையால் அவர் தலையில் அடித்ததால் உலக அளவில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்

Post a Comment

0 Comments