புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் 75வது நிறைவு பவள விழாவை முன்னிட்டு அரும் பொருள் காட்சியகம் (மியூசியம்) ஒன்றினை உருவாக்க நிருவாகம் முடிவு செய்து; அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
இதற்காக பெற்றார், பழைய மாணவர்களிடம் இருந்து, Puttalam Zahira College சம்பநதப் பட்ட நினைவுப் பொருட்கள், புகைப்படங்கள் போன்றன அதிகளவில் எதிர்பார்கப் படுகின்றன.
உ+ம்:- முன்னால் அதிபர்களின் புகைப்படங்கள், பாடசாலையில் வெளியான நினைவு மலர்கள், சஞ்சிகைகள், கட்டடங்கள்- காணிகள் வழங்கியவர்களின் படஙகள், முதல் மாணவனின் Photo, Zahiraவின் பழைய Bedge, Tie, Flag, Type Writer, Ronio machine, முன்னால் தேசிய மட்ட சாதனை வீரர்களின் படங்கள், Prefect - Monitor Bedges போன்ற இன்னும் பல...
இவ்வாறான அரும் பொருட்கள் இருப்பின் உதவி அதிபர் M.H.M. Saleem Marikkar அல்லது பகுதி அதிபர் S.B. Seyyad Ahamed ஆசிரியர்களிடம் கையளிக்கவும்.
☆நன்றி☆
♡♡தகவல்♡♡
MHM. சலீம் மரைக்கார் ஆசிரியர்
பாடசாலை. தொலைபேசி இலக்கம் 0322265473
0 Comments