Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-மனார் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் #CleanPuttalam

கல்பிட்டி அல்-மனார் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சிறார்களால் புத்தளத்திற்கு வர இருக்கும் குப்பை திட்டத்தை எதிர்க்கும் வகையில் வினோத உடைகள் அணிந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது...
பட உதவி- ARM Hafees






Post a Comment

0 Comments