Subscribe Us

header ads

கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் நடைபெற்ற பல் வைத்திய முகாம். (படங்கள் இணைப்பு)


இன்று((26-02-2019)கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் பல் வைத்திய முகாம் நடைபெற்றது இதில் சிறுவர்களின் பல் சம்பந்தமான ஆலோசனைகளும் பல் துலக்குவது சம்பந்தமான விளக்கமும்,பல் அடைத்தல் ,துப்புரவு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments