Subscribe Us

கல்பிட்டி பிரதேச சபையினால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை


கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த கல்பிட்டி பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆனவாசல் புதிய சந்தை கட்டிடத்தில் நடைபெறவுள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ரஸ்மினா ரசீத் தெரிவித்தார்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments