Subscribe Us

header ads

கத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது! பகிருங்கள்


அன்பின் சகோதரர்களே,

ஓட்டமாவடியை சேர்ந்த சகோதரர் செய்யத் ஆரிப்f ஹஸன் ஸாஹிர் மௌலானா அவர்களது பணப்பை நேற்று காலை {ஞாயிற்றுக்கிழமை 16/12/2018} தோஹாஜதீத் அல்லது மத்தார் கதீம் பகுதியில் தொலைந்துள்ளது.

அப்பையில் அவரது கத்தார் அறிமுக அட்டை {Qatar ID Card} மற்றும் கத்தார் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் {டிரைவிங் லைஸன்ஸ்} எனபன இருந்ததாகவும் அதனைக் கண்டெடுத்தவர்கள் 
கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்.

தொடர்புகளுக்கு
77915855

Lost Wallet with Qatar ID

Brother Seyyad Arif Hassan Zahir Moulana from Oddamawadi, Srilanka has lost his wallet yesterday { Sunday 16.12.2018} in either Doha Jadeed or Mathar Kadheem area.
The wallet includes his Qatar ID & Qatar driving licence too.

If you find his wallet please contact on - 77915855.




Post a Comment

0 Comments