Subscribe Us

கல்பிட்டி ஆனவாசல் பகுதியில் சுற்றுலா துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)



நேற்று (12.12.2018) கல்பிட்டி ஆனவாசலிள் World vision நிறுவனத்தின் 25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் சங்குமாலாவத்தை சுற்றுலா துறைமுகம் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக திறந்து வைக்கப்பட்டது

இதில் விசேட அதிதியாக வடமேல் மாகாண World vision நிறைவேற்று அதிகாரி அவர்களும் கல்பிட்டி பிரதேச பிரதி செயலாளர் அவர்களும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களும் கல்பிட்டி பிரதேச மீனவ சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-














Post a Comment

0 Comments