Subscribe Us

21ம் நூற்றாண்டிலும் பழைமையை விரும்புகிறதா இலங்கையின் கத்தார் தூதரகம்.!


இன்னும் அதே வரிசையினை பேணுதல். கார்பன் வைத்து எழுதும் வவுச்சர். கையடக்க தொலைபேசிகளை முன் வாயிலிலேயே பறித்து வைத்து கொள்ளல். பண பரிமாற்றம் மாத்திரம் கையாளல்.

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று எங்கோ படித்த ஞாபகமும் உண்டு.

-Wasim Akram-

Post a Comment

0 Comments