அருவக்காளு, சேராகுளிய பிரதேசத்தில் நாட்டின் குப்பை கூளம் மட்டுமல்லாது
சர்வதேச நாடுகளின் கழிவுகள், நச்சு பதார்த்தங்கள், அபாயகரமான கழிவுகளை
தட்டும் திட்டத்துக்கு எதிரான பொது மக்களின் சுழற்சி முறையிலான சத்தியாகிறக
போராட்டம் புத்தளத்தை தொடர்ந்து கற்பிட்டியிலும் இன்று ஆரம்பாமான. சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கற்பிட்டி சிவில்சங்கம் மற்றும் இளைஞர் சங்கங்கள் இணைந்து இந்தத்தியாகிறக
போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
#Cleanputtalam
#SaveKalpitiya
KV Reporter : RIZVI HUSSAIN
0 Comments