ஆசிய கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு கசகஸ்தான் பயணமாகும் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு முதன்முதலாக கல்பிட்டி மண்ணிலிருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் கல்பிட்டி குரக்காசேனையை சேர்ந்த சகோதரி G.W.A.அமானி கெளசல்யா அவர்களுக்கு கல்பிட்டி மக்கள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
-Rizvi Hussain-
0 Comments