Subscribe Us

அங்கஜன் இராமநாதனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கைதடி சாந்தி நிலைய முதியோருக்கு சிற்றுண்டிகள் வழங்கல் (படங்கள் இணைப்பு)

பாறுக் ஷிஹான்-


விவசாயபிரதியமைச்சரும் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளருமான   அங்கஜன் இராமநாதனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு (9)  கைதடி சாந்தி நிலையம் எனப்படும்  முதியோர் இல்லத்தில் உள்ள  பெற்றோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வினை ஸ்ரீ சுதந்திர கட்சியின்  இளைஞர் அணியினர் மேற்கொண்டிருந்தனர்.

























Post a Comment

0 Comments