Subscribe Us

கல்பிட்டி தில்லையடி கிராமத்தில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு.



நேற்று (31.05.2018) கல்பிட்டி தில்லையடி கிராமத்தில் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரரின் உதவியுடன் அவருடைய சகோதர்களால் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,இதுவே கல்பிட்டி பகுதி பள்ளிவாசல்களில் இந்த மாதம் நடத்தப்படும் முதலாவது இப்தார் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது,இவர்கள் வழமையாக ஒவ்வொரு ரமழானிலும் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றார்கள்.

இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.

-Rizvi Hussain-















Post a Comment

0 Comments