Subscribe Us

கற்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவரானார் P.M.M.பாஹிம் அவர்கள். (படங்கள் இணைப்பு)


நடைபெற்ற கல்பிட்டி ம.ப.நோ.கூட்டுறவு சங்க தலைவர் தெரிவு வாக்களிப்பில் வெற்றி பெற்று P.M.M.பாஹிம் அவர்கள் தலைவரானார் அவருக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M.தாஹிர் அவர்களும்,கல்பிட்டி பிரதேச சபை தலைவர்A.M.இன்பாஸ் அவர்களும் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.











Post a Comment

0 Comments