Subscribe Us

கற்பிட்டி சமூர்த்தி சமூக அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டு போட்டிகள். (PHOTOS)


கடந்த (22.04.2018)சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுசந்த அவர்களின் ஏற்பாட்டில் கல்பிட்டி சமூர்த்தி வங்கி முகாமையாளர் P.M.M.இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் கல்பிட்டி குரக்கான்சேனை விளையாட்டு மைதானத்தில் கல்பிட்டி சமூர்த்தி சமூக அபிவிருத்தி வங்கியினால் நடாத்தப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகள் அதிகமான மக்களின் ஆர்வமான பங்கு பற்றலுடன் வெகு சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடைபெற்றன.

Rizvi Hussain



















Post a Comment

0 Comments