Subscribe Us

இன்று பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படவுள்ளார்.J.M.ஆப்தீன்



இன்று நடைபெறும் செய்னப் மக்தப் பிரிவின் சான்றிதழ் வழங்கும் விழாவில் சமூக சேவகர் கட்டாயம் கல்பிட்டி மக்களால் கெளரவப்படுத்தப்பட வேண்டிய ஜனாப் J.M.ஆப்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கவுள்ளார்.

நன்றி கல்பிட்டி மணல் தோட்டம் செய்னப் மக்தப் நிர்வாக உறுப்பினர்களுக்கு.

Post a Comment

0 Comments