Subscribe Us

கல்பிட்டி G.R.C.பாடசாலை நிர்வாகிகளை பாராட்டும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி G.R.C.பாடசாலை புதிய பாடசாலை அபிவிருத்தி குழு தெரிவும், சிறப்பாக சேவையாற்றிய பழைய பாடசாலை குழு உறுப்பினரை பாராட்டும் நிகழ்வும் அன்மையில் பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை கூட்டமண்டபத்தில் அதிமான பெற்றோர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்றது.


தகவல் உப அதிபர் S.T.M.சுஹைப்(நவ்சாத் மாஸ்டர்)



Post a Comment

0 Comments