இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் கத்தார் வாழ் மடுல்போவை சகோதரர்களின் இப்தார் நிகழ்வு எமது அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தறுகின்றோம்
காலம் :- 24-05-2018 (வியாழக்கிழமை)
நேரம்:- மாலை 4.30 -7-30 வரை
இடம்:- HOTEL CRYSTAL PALACE- MUSHERIB
(இரவு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
இந் நிகழ்வில் கத்தார் வாழ் மடுல்போவை சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் படி நிர்வாகம் சார்பாக கனிவாய் வேண்டிக்கொள்கிறோம்.
மேலதிக தகவல்/ போக்குவரத்து வசதி தேவைப்பட்டால் ஹம்தான் +974 30508757
அர்சாத் +974 30325954
பாஸில் +974 30986699
0 Comments