Subscribe Us

header ads

கல்பிட்டி செயாப் மண்டபத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.(படங்கள் இணைப்பு)


கல்பிட்டி செயாப் மண்டபத்தில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டில் வளவாலர் ஆசிரியர் பாசில் மொஹிதீன் அவர்களால் அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது,

இன் நிகழ்வில் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்,அரங்கு நிறைந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

Rizvi Hussain

















Post a Comment

0 Comments