Subscribe Us

header ads

மக்களுக்கு ஞாபகப்படுத்தி விடுங்கள். கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.


முகநூலிலும், வட்சேப்பிலும் இக்கோர நிகழ்வுகளின் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் பகிரப்படுவதை வெறுமனே "கண்டோம், கடந்தோம்" என்றிருக்காமல், முடியுமானவரை அவற்றை டவுன்லோட் செய்து ஒரு தனியான folderஇல் சேமித்து வையுங்கள். அதற்காக external hard drive, google drive என பல வசதிகள் உண்டு. முடியுமானவர்கள் எழுத்தில் விபரித்து எழுதி வையுங்கள்.

நான் இதைச் சொல்வது குரோதத்தை வளர்ப்பதற்காக அல்ல. நம் சந்ததிகள் இந்த கொடுமையான நாட்களின் படிப்பினைகளை மறந்து விடக்கூடாதல்லவா! அதற்காகத் தான்.

ஒரு காலத்தில் நாம் மண்ணறையில் இருப்போம். அப்போது இந்த ஆவணங்கள் பழைய உண்மைகளை பேசிக் கொண்டிருக்கும். இன் ஷா அள்ளாஹ்.

_________

Abdul Jaward Mohamed Inshaaf
இன்ஷாஃப் - மடவளை.
இது எனது வட்சேப் இலக்கம். 0776450858
இது குறித்த ஆவணங்களை எனக்கும் அனுப்பி வைக்கவும்.

Post a Comment

0 Comments