அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு 329 புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பெற்ற ரோஸ் இல்லத்திற்கு கிண்ணம் வழங்கி வைத்தார் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அஸீம் கிலாப்தீன்
0 Comments