கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மைதானத்தில் சேதமடைந்து காணப்பட்ட மின் விளக்குகள் அனைத்தையும் மாற்றி புதிய மின் விளக்குகளை இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் இன்றைய தினத்தில் உடனடியாக சீரமைத்து கொடுத்தமைக்கு பெற்றோர்கள்,ஊர் மக்கள் சார்பாக கல்பிட்டி பிரதேச சபை செயலாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-Rizvi Hussain-
0 Comments