Subscribe Us

header ads

வெகு சிறப்பாக நடைபெற்ற அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்ப் போட்டிகள்


கல்பிட்டி அல் -அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் திருமதி ரோஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இல்ல விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பான முறையில் கல்பிட்டியின் பெரும் விழாவாக கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது,இதில் சிறப்பு விருந்தினராக எமது ஊர் மக்களுக்கு சிறப்பானது சேவை வழங்கி வரும் மக்கள் சேவகன் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் கெளரவ மங்கள ராமநாயக்க அவர்களும், அவருடைய நெருங்கிய சகாவான ஹாஜித் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

-Rizvi Hussain-






















Post a Comment

0 Comments