Subscribe Us

header ads

கல்பிட்டி VICTORY JUNIORS அணி எமது மண்ணில் மீண்டும் ஒரு வெற்றியினை பதிவுசெய்தது.. (படங்கள் இணைப்பு)

கல்பிட்டி அல் அக்ஸா மைதானத்தில் நடைப்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் கல்பிட்டியில் பலமிக்க அணியாக திகழும் Little Majors அணியினை வீழ்த்தி வெற்றிவாகை சூடிக்கொண்டது.

இச்சுற்றுப்போட்டியில் 04 கழகங்கள் பங்குபற்றியதுடன் போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடைபெற்றன. இதில் சாம்பியனான Victory juniors அணியானது (Little majors, Al Hamasa, Gangay Guys) போன்ற அணிகளுடன் முதல் மூன்று போட்டிகளும் தோல்விகளின்றி வெற்றிப்பெற்று அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு தெறிவாகியமை குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் VJK

-Irfan Rizwan-




Post a Comment

0 Comments