Subscribe Us

header ads

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி சுபத்திரா (புத்தளம்) அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 8 CCTV கமராக்கள் பாடசாலையில் பொருத்தும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வேலைத்திட்டத்திற்கான முழு நிதி உதவியையும் Education Development Association (EDA– Kalpitiya https://www.facebook.com/Edakalpitiya/) அமைப்பினர் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-



Post a Comment

0 Comments