Subscribe Us

header ads

இது நம் நாட்டில் மட்டும்தான் (உற்பத்தி திகதியை பாருங்கள்) மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள். மக்களே உசார்!


இலங்கையில் வயிறு அஜீரணம் காரணமாக நாம் அதிகமாக பருகும் ஓமம் தண்ணீர் உற்பத்தி திகதி 20-12-2017 என்று முத்திரை பதித்து விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.

இதில் எது உண்மை இவர்களின் தெலைபேசி இலக்கம் இணைக்கப்பட்டுள்ளது

072 5066161

தகவல் : Jinthujan




Post a Comment

0 Comments