Subscribe Us

header ads

உலகின் விலை உயர்ந்த மாளிகையின் சொந்தக்காரர்!



ஊழல் மோசடி, சொத்துகுவிப்பு என்று பலரை உள்ளே தள்ளி விட்டு அதிரடி மாற்றங்கள் பலவற்றை சவூதியில் ஏற்படுத்தி வரும் “மிதவாத இஸ்லாமிய” புரட்சியாளரான இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு உலகின் மிக விலை உயர்ந்த மாளிகை ஒன்று உள்ளது எனும் பரபரப்பு செய்தியை நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


Chateau Louis XIV என அழைக்கப்படும் இந்த மாளிகை 57 ஏக்கரில் பிரான்சின் Louveciennes எனும் நகரில் அமைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2015 ம் வருடம் இந்த மாளிகையை இளவரசர் கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படும் அதேவேளை இந்த மாளிகையே உலகின் மிக விலை உயர்ந்த மாளிகை என போபஸ் சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது.

-அல்மசூறா நியூஸ்

Post a Comment

0 Comments