Subscribe Us

இலவன் குளம் முஸ்லீம் மாகாவித்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


புத்தளம் இலவன்குளம் முஸ்லீம் மகாவித்தியாலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புத்தளம் தொகுதி அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் அவர்களின் முயற்சியினால் வடமேல் மாகாண சபை கல்வி அமைச்சின் 65 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டில் கடந்த (20/11/2017) பாடசாலை அதிபரின் தலைமையில் N.T.M.தாஹிர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

-Rizvi Hussain-










Post a Comment

0 Comments