கொழும்பு யாழ்ப்பாணம்,கொழும்பு வவுனியா அரச பேரூந்துகள் பயணிகளின் உணவு மற்றும் கழிப்பிட தேவைகளுக்காக புத்தளம் 17ம் கட்டைக்கு அருகாமையில் நிறுத்தப்படும் ஒரு உணவகத்தின் நிலைதான் இது,புத்தளத்தில் நவீன வசதிகள் கொண்ட எத்தனையோ உணவகங்கள் இருந்த போதிலும் மிகவும் கீழ்தரமான நிலையில் உணவுகூட இல்லாத இந்த உணவகத்திற்கு அனுமதியளித்த அறிவாழிகலான அந்த அதிகாரிகள் யார்? வடமாகாண போக்குவரத்து அமைச்சரே,யாழ்,வவுனியா டிப்போ முகாமையாலரே இது உங்களின் கவனத்திற்கு, அன்பர்களே இச்செய்தி உரிய அதிகாரிகளுக்கு சென்றடையும் வரை அனைவரும் பகிருங்கள்.
-சதாத் செய்னுள்-
0 Comments