Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (மகாலட்சாதிபதி) கவிதை தொகுப்பு.



இலங்கைப் பெற்ரோல் நிலையங்களில் அதிகம் காணப்படுவது

A)நீண்ட வரிசை
B) மஞ்சள் நிறப் பட்டி
C) No petrol என்ற அறிவித்தல்
D) எரிபொருள்



இரும்புப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருள் எது?
A)தேங்காய்
B) B வெங்காயம்
C) அரிC
D) கொச்சிக்காய்



இலங்கை மின்சார சபையின் முக்கிய பணி எது
A)மின்சாரம் துண்டித்தல்
B) கரண்ட் வெட்டுதல்
C) Power Cut
D) விதுலிய விஸண்டிகிரீம



வானிலை அறிக்கை என்பது
A)வாயில் வந்த படி சொல்வது
B) நேர் எதிராக எதிர்வு கூறுவது
C) துண்டு குலுக்கி தெரிவு செய்து சொல்வது
D) நடந்து முடிந்த பிறகு சரியாகச் சொல்வது



மறைந்து நிற்பவர்கள் யார்
A)திருடன்
B) ட்ரபிக் பொலிஸ்
C) பஸ்ஸில் டிக்கட் எடுக்காதவன்
D) கொள்ளையடிப்பவன்



இன்றைய பிரதான பொழுது போக்கு  என்ன?
A)மேடை போட்டு ஊர்பலாய் கழுவுதல்
B) பேஷ் புக்கில் ஊர் பலாய் கழுவுதல்
C) ரோட்டில் ஊர்பலாய் கழுவுதல்
D) அடுப்படியில் ஊர் பலாய் கழுவுதல்



பிள்ளை பிறந்தவுடன் செய்ய வேண்டிய கடமை என்ன
A)ஸ்கொலர்சிப் புத்தகம் வாங்குதல்
B) டியூசனுக்கு ஆட்டோ பேசுதல்
C) படிக்கச் சொல்லி ஏசுதல்
D) மேற்கூறிய மூன்றும்



சென்ற ஆட்சியில் கட்டப்பட்ட மல்வானையிலுள்ள அந்த வீடு யாருடையது
A)வானத்திலிருந்து இறங்கியது
B) பேய் கட்டியது
C) தானாக முளைத்தது
D) வீடா அப்படீன்னா?



உலகின் முடிவு இல்லாத மர்மம் எது
A) ஹிட்லருக்கு என்ன நடந்தது
B) வஸீம் தாஜுதீனை யார் கொன்றார்
C) இலங்கையில் ஊழலில்லா அரசியல் எது
D) 'அவர்கள்' 100வீடு கட்டும் மர்மம் என்ன

Post a Comment

0 Comments