என்ன திகதியில் நடந்தது - தெரியாது
ஹோட்டல் பெயர் & முகவரி - தெரியாது
கொத்துப் போட்டவர் யார்-தெரியாது
உரிமையாளர் யார் - தெரியாது
போன இளைஞர்கள் யார்? போண் நம்பர்? - தெரியாது
பார்த்தவுடன் பவுடரைக் கண்டு பிடித்த அந்த ஜேம்ஸ்பொண்ட் PHI யார் - தெரியாது
அந்தப் பவுடரின் பெயர் என்ன - தெரியாது
யார் கைது செய்யப் பட்டார்கள்- தெரியாது
எந்தப் பொலிஸில் முறைப்பாடு செய்யப் பட்டது - தெரியாது
முறைப்பாட்டு இலக்கம் என்ன - தெரியாது
எந்த நீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது - தெரியாது
இத்தனை தெரியாதவைகளை வைத்து இதை எழுதிய அந்த ராஜேஸ்குமார் யார் - தெரியாது
இத்தனை விடை தெரியாத கேள்விகள் உள்ள விடயத்தை நம்பும் அளவுக்கு தமிழ் சமூகம் முட்டாள் சமூகம் இல்லை என்பது தெரியுமா ? -அது மட்டும் தெரியும்
அப்புறம் இந்த விச(ய)த்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்க
0 Comments