2017.10.28 அன்று ஊடகத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற அறிப்பாளர் போட்டியில் பங்கு கொண்ட அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பு விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்ற மாணவிகளை அல் அக்ஸா தேசிய பாடசாலையின் சார்பாக வாழ்த்துவதோடு மாணவிகளை போட்டிக்காக தயார் செய்த ஆசிரியர்களான SM.அரூஸ் MF.அபூகர் J.நுஸ்ரின் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்...
சான்றிதழ் பெற்ற மாணவிகள்
MFF.Reema
AF.Afra
AF.Afha
M.Nifla Banu
MAF.Afroos
0 Comments