Subscribe Us

பு/புழுதிவயல் அ.மு.வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய நிகழ்வு இன்று புத்தளம் புழுதிவயல் அ.மு.வித்தியாலயத்தில் அதன் அதிபர் ரிபாய்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் சிறுவர்தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, மாணவர்களின் கலை கலாச்சார மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிட தக்ககது.

செய்தியும், படங்களும் : M.N.M Farhan














Post a Comment

0 Comments