Subscribe Us

வில்பத்துகாணொளி விவரணப்படம் 22ஆம் திகதிஞாயிறு மு.ப 11 மணிக்கு தேசிய ரூபவாஹினியில்


வில்பத்து காடழிப்பு பற்றிய விடயம் தொடர்பாக ஒளிப்பட இயக்குனரினால்தயாரிக்கப்பட்ட “வில்பத்து பிரச்சினை பற்றிய காணொளிஞாயிறு22 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு தேசிய ரூபவாஹினியில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.

சமூக ஊடகங்கள் மூலம் பெரும் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வரும் வில்பத்துக் காடழிப்பின் உண்மை நிலையை  மக்களுக்கு விளக்கமளிப்பதே இந்தப்படைப்பின்நோக்கமாகும்.


ஸ்ரீலங்கா நேச்சர் குரூப் நிறுவனத்தின் உன்னத தயாரிப்பாக இது கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments