Subscribe Us

header ads

இருபத்தி ஆறு ஆண்டுகளாக தனது வீட்டில் பணிபுரியும் ஓட்டுனருக்கு குவைத் மனிதர் அளித்த வெகுமதி


#குவைத்தில்.. இருபத்தி ஆறு ஆண்டுகளாக தனது வீட்டில் பணிபுரியும் ஓட்டுனருக்கு அவரின் நேர்மையை போற்றும் விதமாக பதினேழு இலட்சம் செலவில் வீடு கட்டிட வெகுமதி அளித்துள்ளார்.
அந்த மனிதநேய பண்புகொண்ட குவைத் குடும்பத்திர்க்கு நண்பர்களின் சார்பாக கோடான கோடி நன்றி...
இதுதான் சகோதரத்துவம்

-முத்தமிழ் செல்வன்-
-Kuwait Page-

Post a Comment

0 Comments