Subscribe Us

header ads

அபிவிருத்திகுழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள்அலட்சியப்படுத்தக்கூடாது வவுனியாமாவட்டகுழுக்கூட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை (படங்கள்)

ஊடகப்பிரிவு


மாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டங்களில்மேற்கொள்ளப்படும்முடிவுகளைஅலட்சியப்படுத்தாமல்அவற்றைநடைமுறைப்படுத்தவேண்டுமெனஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்வலியுறுத்தினார்.

வவுனியாமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டம் நேற்று காலை (11.09.2017) மேலதிகஅரசாங்கஅதிபர்திரேஸ்குமார்அவர்களின்வழிநடத்தலில்அதன்இணைத்தலைவர்களானஅமைச்சர்ரிஷாட்பதியுதீன், முதலமைச்சர்விக்னேஸ்வரன், மற்றும்பாராளுமன்றஉறுப்பினர்காதர்மஸ்தான்ஆகியோரின்தலைமையில்இடம்பெற்றபோதுஅமைச்சர்இவ்வாறுகுறிப்பிட்டார்.



வவுனியாமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டத்தில்பாராளுமன்றஉறுப்பினர்சிவசக்திஆனந்தன், மாகாணஅமைச்சர்களானகந்தையாசர்வேஸ்வரன், ஞானசீலன்குணசீலன், அனந்திசசிதரன்மற்றும்உறுப்பினர்களானலிங்கநாதன், ஜெயதிலக, ஆகியோரும்பங்கேற்றனர்.

இங்குமக்களின்பல்வேறுபிரச்சினைகள்அதிகாரிகளின்கவனத்திற்குகொண்டுவரப்பட்டுதீர்வுகாணப்பட்டன.

வவுனியாகுப்பைபிரச்சினை,குடியிருப்புக்களிலும்,மக்கள்வாழ்ந்தஇடங்களிலும்வனபரிபாலனதிணைக்களம்அத்துமீறி,எழுந்தமானமாகஎல்லைகளைநாட்டியமைகாணிகளைவிடுவிப்பதில்அபிவிருத்திகுழுக்கூட்டம்மேற்கொண்டமுடிவுகளைஇழுத்தடிப்புச்செய்யும்வகையிலானவனபரிபாலனதிணைக்களத்தின்செயற்பாடுகள்வவுனியாபஸ்தரிப்புநிலையம்தொடர்ந்தும்திறக்கப்படாது,மூடிக்கிடக்கும்பரிதாபம்குறித்துமக்களின்பிரதிநிதிகள்எடுத்துக்கூறினர்.



இணைத்தலைவர்கள்இந்தவிடயத்தில்தீர்க்கமானமுடிவுகளைமேற்கொள்ளாவிட்டால்மக்களேபாதிக்கப்படுவதாகஅவர்கள்சுட்டிக்காட்டினர். 

இந்தப்பிரச்சினைகள்தொடர்பாகமக்கள்அமைப்புக்களின்பிரதிநிதிகளும்அங்குகருத்துக்களைவெளியிட்டனர்.

வவுனியாபஸ்தரிப்புநிலையம்இயங்காமல்இழுபறிநிலைக்குஉள்ளாகியவிடயம்தொடர்பில்அமைச்சர்ரிஷாட்கருத்துதெரிவிக்கும்போது,இலங்கைபோக்குவரத்துச்சபையும்,தனியார்பேருந்துக்காரர்களும்இந்தப்பிரச்சினையைஇனிமேலும்நீடிக்கவிடாமல்கருத்தொருமைப்பாட்டுக்குவரவேண்டும். 

முதலமைச்சரேதற்போதுபோக்குவரத்துஅமைச்சராகசெயற்படுவதால்அவர்இரண்டுபிரிவினரையும்எதிர்வரும்14ம்திகதிஅழைத்திருக்கும்கூட்டத்தில்இரண்டுபிரிவினரும்பங்கேற்றுஇந்தப்பிரச்சினைக்குசுமூகமுடிவுகாணவேண்டும்என்றார்.



வவுனியாபல்கலைக்கழகத்திற்குமுன்னால்மக்கள்வாழும்குடியிருப்பைஅண்டியபிரதேசத்தில்தொடர்ந்தும்குப்பைகொட்டுவதைவிடுத்துமக்கள்பாதிப்புஇல்லாதவேறுபிரதேசத்தில்குப்பைகளைகொட்டுவதற்கானகாணியைஅவசரமாகவிடுவித்துக்கொடுக்குமாறுவனவளஅதிகாரிகளைஅமைச்சர்பணித்தார். 

இந்தக்கூட்டத்தில்இந்தப்பிரச்சினையைதீர்ப்பதற்கு10ஏக்கர்காணியைவிடுவித்துதருவதாகஅதிகாரிகள்ஒப்புக்கொண்டனர்.

போரின்பின்னரானகாலப்பகுதியில்மக்களின்குடியிருப்புக்கள்கண்டபடிஎல்லைப்பரப்புக்களைமீறிசுவீகரிக்கப்பட்டமைதொடர்பில்வனவளஅதிகாரிகளும்,வவுனியாமாவட்டத்தின்வவுனியா,வவுனியாவடக்குமற்றும்செட்டிகுளம்பிரதேசசெயலாளர்களும்இணைந்துதெளிவானஅறிக்கைஒன்றைமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டத்திற்குவழங்கவேண்டும்எனகூட்டத்தில்ஏகமனதாகமுடிவுஎடுக்கப்பட்டது. 

இந்தப்பிரச்சினையைஇனிமேலும்இழுத்தடிக்காமல்மக்களின்நலனைமையமாககொண்டுதீர்த்துவைக்குமாறுஅங்குவலியுறுத்தப்பட்டது.

போரினால்பாதிக்கப்பட்டமக்கள்வாழும்கிராமங்களில்சிலஅநாமதேயபேர்வழிகள்அப்பாவிமக்களைஏமாற்றி,வாழ்வாதாரநடவடிக்கைகளுக்குகடன்தருவதாகஏமாற்றிவருவதுகுறித்துஅங்குகூறப்பட்டபோது,வவுனியாஉதவிபொலிஸ்அத்தியட்சகரிடம்இந்தப்பிரச்சினைதொடர்பில்ஆராயுமாறுஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்கேட்டுக்கொண்டதோடு,பிரதேசத்திலுள்ளவிழிப்புக்குழுக்களின்உதவியையும்பெற்றுக்கொள்ளுமாறும்வேண்டினார்.


Post a Comment

0 Comments