Subscribe Us

header ads

செப்.11 சோதனை தாக்குதலுக்கு சவூதி அரசு நிதியளித்ததாக புதிய குற்றச்சாட்டு


இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் ஒரு புதிய சாட்சியத்தை இணைத்துள்ளதாகவும் அது சவூதி அரசாங்கத்தின் ஒரு பிரிவினரே செப்.11 தாக்குதலுக்கு அல்கொய்தாவிற்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விமானத்தை செலுத்தி இரட்டை கோபுரங்களை தகர்த்தவர்கள் மாணவர்கள் என்ற போலி அடையாளத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

அதிபர் டிரம்ப் ஈரான் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஸாரிஃப் சவூதி அரேபியா இன்னொருமுறை அமெரிக்காவில் தாக்குதல் நடத்தாமல் டிரம்ப் பார்த்துக்கொள்ளட்டும் என்றார். இதனிடையே ஐக்கிய அரபு எமிரேட்டின் அரச குடும்பத்தினர் மற்றும் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் 2001 அமெரிக்காவிலும் 2008 இல் இந்தியாவிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment

0 Comments