Subscribe Us

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாரிய கல்வி புரட்சி நமது நகருக்கு.... SLIAT




நாடு பூராக 19 கிளைகளை உடைய உயர் தொழில்நுட்ப நிறுவனமான SLIATE நிறுவனத்தின் கிளை ஒன்று புத்தளம் வரவுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் இன்று (06.08.2017) கட்சியின் தலைவரும் , கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன்தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் , கல்விமான்கள் , ஆசான்கள் , உலமாக்கள் , வர்த்தகர்கள் , சமூக ஆர்வலர்கள் , மாணவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம் - காஸிமிய்யா அரபிக் கல்லூரி , புத்தளம்

நேரம் - 07.00pm

அனைவரோடும் பகிருங்கள்

Post a Comment

0 Comments