கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கிங்ஸ்லி லால் கல்வி மன்றத்தால் கொழும்பை சேர்ந்த ஹில்வி ஆசிரியரால் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் ஆப்தீன் அலாவுதீன முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் A.J.M.தாரிக் அவர்களின் உதவியுடன் கல்பிட்டி தமிழ் மொழி மாணவர்களுக்கான இலவசபுலமைப் பரீட்சை கருத்தரங்கு நடை பெற்றது.
-Rizvi Hussain-
0 Comments