கல்பிட்டி janasavipura பகுதியில் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வில் கல்பிட்டி தேவாலய அருட்தந்தை அவர்களும் பிரதேசத்தின் மக்களும் கலந்து கொண்டனர்.
குறித்த குறித்த நிகழ்வில் டெங்கு நோய் சம்மந்தமான விரிவான விளக்கம் i மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments