எதிர்வரும் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் ஐ.தே.கட்சிக்காரர்களே கற்பிட்டியின் வேற்பாளர்கள் என்பதை உறுதிபடுத்துகிறோம். இங்கு மயிலுக்கோ குயிலுக்கோ யானைச் சின்னத்தில் இடமழிக்கப்பட மாட்டாது என்பதையும் ஆணித்தரமாக கூறுகின்றோம்.

இக் கொட்டாசை அடிப்படையிலான தேர்தலில்

1) Mohamed Akmal 
(பெரிய குடியிருப்பு, சின்ன குடியிருப்பு, ஆனவாசல்)

2) Mohamed Tharik
(புதுக்குடியிருப்பு, கோயில் முனை, Dutch bay)

3) Abdeen Alawdeen
(வண்ணிமுந்தல், மணல் தோட்டம், மண்டலகுடா)போன்ற பகுதிகளின் வேற்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்பதை உறுதிபடுத்துகின்றோம்.

-Kamil Azard-