Subscribe Us

header ads

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடும் ஆண்டறிக்கை வெளியீடும்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)


லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடும் ஆண்டறிக்கை வெளியிடும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா  ஹோட்டலில் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் கலந்து கொண்ட பங்குதார்கள் மத்தியில் தலைவர் சிராஸ் மீராசாஹீப் உரையற்றுவதையும் படங்களில் காணலாம்.

Post a Comment

0 Comments