Subscribe Us

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதி சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை (படங்கள் இணைப்பு)

பாறுக் ஷிஹான்


வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை  நடவடிக்கையில் இன்று(5)   ஈடுபடுகின்றனர்.

இதன் போது   உரிய ஆவணங்கள் இன்றி வீதியில் பயணித்த இரு ஹன்ரர் ரக வாகனங்களும் 5 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.













Post a Comment

0 Comments