Subscribe Us

header ads

கற்பிட்டியில்.... மனிதம் காத்து, மாண்புகள் மேம்பட ஒரு மானுட சந்திப்பு, மாபெரும் விழிப்புணர்வு மாநாடு....


மனிதம் காத்து, மாண்புகள் மேம்பட ஒரு மானுட சந்திப்பு எதிர்வரும் 25/08/2017 அதாவது நாளை வெள்ளிகிழமை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை யில் விழிப்புணர்வு மாநாடு ஒன்று “ மானுடம் தழைத்தோங்கவும் மானுட மாண்புகள் காத்திடுவோம்” என்ற அழைப்பு சுலோகத்தில் பின்வரும் விடயங்களை கருபொருளாக வைத்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . எமது அன்றாட வாழ்வில் நாங்கள் கடந்து செல்லும் பல விடயங்கள் தனிமனிதனை மற்றும் சமூகத்தை எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்ற விடயத்தை நாம் அறிந்து செயற்பட்டாலே ஒரு தனிமனித மாற்றத்தை நோக்கி பயணிக்கலாம். இந்த தனிமனித மாற்றம் நாளைய சமூக மாற்றமாகும் இன்ஷாஅல்லாஹ்.
இடம்: கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை (மைதானம்)
திகதி: நாளை 25/08/2017 வெள்ளிகிழமை
நேரம்: மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.30 வரை
ஏற்பாடு: இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு

விழிப்புணர்வு மாநாடு பின்வரும் உப தலைப்புகளை கருபொருளாக கொண்டதே....
இயறகையு டனான எமது தொடர்புகள், பெண்கள் உரிமை பற்றி இஸ்லாம், போதை பொருள் பாவனை அதன் விளைவுகளும், முஸ்லிம்கள் நாட்டுக்கு பிரயோசனமற்றவர்களா, சடவாத வாழ்க்கை களியாட்ட வாழ்க்கை வாழ்க்கையில் விரக்தி, மத வாதம்  பிரதேசவாதம்  இயக்கவாதம் அற்று வேற்றுமையில் ஒற்றுமைபடல், அடுத்தவர்கல் பற்றிய நல்லெண்ணம் கொள்ளல்  பொறாமை அற்ற வாழ்வு, சூழல் மாசுகளால் ஏற்பாடு விளைவுகள் , எமது பிரதேச வறுமையால் பின்தங்கி செல்லும் எமது எதிர்காலம்எதிர்காலம்,  விபாச்சரம்!  அவளும் ஒருவனின் சகோதரியே. விழிப்புணர்வு மாநாடு மேற்சொன்ன விடயங்களை கருபொருளாக கொண்டதே....

விழிப்புணர்வு மாநாட்டின் கருப்பொருள் பற்றி சில பேசும் படங்கள்...












 


Post a Comment

0 Comments